tag:blogger.com,1999:blog-10368709510865837692024-02-20T20:34:48.664-08:00Eniya Ninaivugalபிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவே -
எனது பயணமும் !!
இதில் என் நினைவுகள் பயணித்தவை -
இங்கே சில குறிப்புகளாக !! Thennavanhttp://www.blogger.com/profile/07143468001431255130noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-1036870951086583769.post-86640095323094765672012-07-22T09:57:00.003-07:002012-07-22T09:57:34.212-07:00மறுபடியும்
என்னவளின் நினைவுகளும் 
வானவனின் நிலவும் ஒன்றுதான் 
இரண்டுமே தேய்ந்து மறைந்து 
மீண்டும் வளர்ந்து மலர்கிறது 
மறுபடியும் . . . . . . . . !!
Thennavanhttp://www.blogger.com/profile/07143468001431255130noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1036870951086583769.post-73533345674407935162012-07-22T09:50:00.001-07:002012-07-22T09:50:15.490-07:00ஆலமரம்
கதிரவன் கண் மலரும் 
பொன்வான ஒளியின் கீழ் 
செவ்விதழ் தாமரை மலர்ந்திடும் 
 நதியோர கரையோரம் !!
காதலால் வருடாமல் வருடி செல்லும்
காற்றில் மெருகேற்றிய இசையின் கீதம் !! 
வரும் திசை நோக்கிய பாதையில் 
சூரியனும் ஒளிகூட்ட 
பலகிளைகள் தாலாட்ட 
பல பறவைகள் இசை மீட்ட 
பல கைகள் மன்புதைந்து 
வான் தொட உயர்ந்து நிற்கும் 
 ஆலமரம் !!
என் நினைவு தொட 
என் உணர்வுக்கு எட்டும் உவமையாய் 
என் அம்மை அப்பனே !!
Thennavanhttp://www.blogger.com/profile/07143468001431255130noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1036870951086583769.post-42351993411102019902012-07-22T09:30:00.001-07:002012-07-22T09:30:17.301-07:00கலாச்சாரம்
அன்பும் பண்பும் 
நிறைந்த காதலாய் !!
இயற்கையின் மாற்றத்திற்கு 
ஏற்ப வளைந்து - சுழற்சிக்கு 
ஏற்ப மலர்ந்து - உற்ற 
காலத்தில் கனிந்து !!
மனித குலம் நிமிர்ந்து நிற்க 
ஆணிவேராய் நம் கலாச்சாரம் !!
Thennavanhttp://www.blogger.com/profile/07143468001431255130noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1036870951086583769.post-47408197283028415742012-02-15T07:40:00.001-08:002012-02-15T07:40:16.266-08:00கற்பி
அவள் கற்பின் ஆழம் கண்டு 
அவள் அழகிய நெற்றியினில் 
நிலைத்து நிற்கும் திலகமிட 
நில்லாது துடிக்கிறது என் கை பெருவிரல் 
அவள் பிரியமான பார்வை கண்டு
பிரியாமல் அவள் துணையாக 
வாழ்நாள் முழுவதும் வாழ்ந்திட 
ஏங்குது நெஞ்சம் 
இன்னமும் எத்தனை எத்தனை 
கனவுகள் நெஞ்சினில் - இத்தனையும்
மொத்தமாய் தேங்கிய நினைவுகளாய் நிற்க 
அவள் மட்டும் பேசாமல் சென்று விட்டால் 
என் கனவுகளை கொல்லாமல் கொன்று விட்டால் 
வழியினில் கலைந்தது 
என் தூக்கம் மட்டும் அல்ல 
கனவினில் இருந்தும் தான் 
நிஜத்தினில் காதல் ???? 
Thennavanhttp://www.blogger.com/profile/07143468001431255130noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1036870951086583769.post-27166505673160746582011-11-21T17:39:00.001-08:002011-11-21T17:55:23.504-08:00காதல்_2
என் மனதில் ஏதோ ஒன்று 
வலியல்ல சுகமாய் நின்று 
கொல்லாமல் கொல்லும் நெஞ்சம் 
துள்ளாமல் துள்ளி செல்லும் கொஞ்சம் !!
நெடுந்தூர பயணம் ஒன்றில் 
நிழலாக நினைவின் நிலவாய் 
அவள் நின்ற வானம் எங்கும் 
துலையாமல் துலைந்தே போனேன்
நிலவுபோல் வந்தவள் - காற்றுபோல் 
நினைவினில் கலந்தவள் - சுவாசமாய் 
மனதிலே மவுனமாய் நிறைந்தவள் - மேகமாய் 
கூந்தலில் வானவில் வரைந்தவள் !!
இதழ் என்ன தேன் துளி 
இமை என்ன மலர் விழி 
இடையென்ன கொடியென 
எதுகையும் மோனையும் வருசைபடுத்தாவிடுனும் !!
அரவணைப்பில் சேயாகி 
கதகதப்பில் கணவனாகி 
கலகலப்பில் நண்பனாகி - என்னையே 
எனக்கு கான்பித்தவள் - என்னவள் 
என் இனியவள் !!
Thennavanhttp://www.blogger.com/profile/07143468001431255130noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1036870951086583769.post-18505361425208540022011-11-21T17:23:00.001-08:002011-11-21T17:23:08.924-08:00காதல்_1
இவள் வந்து போனதும் தானா
கவிஞனாய் மலர்ந்தது பேனா 
கேள்விகள் தொகுக்குது காணா
நான் என்ன நானே தானா !!
பகல் என்ன இரவும் என்ன 
எல்லாமே ஒன்றாய் போக 
இரவின்றி பகலும் இல்லை 
நீயின்றி நானும் இல்லை !!
வானமும் கொஞ்சம் காதல் கொள்ள 
சொட்டும் மழையாய் காதல் சொல்ல 
மாலை துளி ஒவ்வொன்றும் 
முத்தமாய் மாறி போக !! 
Thennavanhttp://www.blogger.com/profile/07143468001431255130noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1036870951086583769.post-46542301325263220652011-11-20T07:55:00.001-08:002011-11-20T08:02:33.159-08:00எழுவோம் நாம்!!
நாட்கள் கரைந்தன
வருடங்கள் தேய்தன !!
உணர்வுகளை அடக்கி அடக்கி
எறியும் சினத்தின் வெப்பம்
எரிமலையாய் வெடிக்கும் நாள்ளன்று
பிறந்திடும் புதிய யுத்தம் !!
சீதையின்பால் ராமன்
ராமனின்பால் ஹனுமான்
ஈழனின் பால் நாம் தமிழன் !!
வீழ்ந்துதான் விட்டோம்
மடிந்துவிடவில்லை !!
Thennavanhttp://www.blogger.com/profile/07143468001431255130noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1036870951086583769.post-49011607602811579442010-04-07T01:45:00.000-07:002010-06-02T01:19:41.787-07:00நிழல்<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 228px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6qdp4Yu5TFWY7XBcL-IPq7GsxQqwqKNg_8j_iSR0jcFnRI30dp6ih1qghDzLiQTRiKOxzBZBZKuPpOaWOHcM3xNrhgmvKGeuK2WsxO3lj0S1Qpbzr6seenunHeFWv7WzxSVUVyF6wpZan/s320/Pencil+drawing+of+little+children.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5478088083480944098" />
இருக்கைகளை அலங்கரித்து 
அழகிய ஜென்னல் கம்பியில் 
மெல்லிய காற்றின் வருடலில் 
அலையென கொடிபோல் 
ஆடிய துணியினை விலக்கினேன் !!
துணை வரும் நிழல் 
இருள் கண்டதுபோல் 
தொலைவினில் அவன் ஆடையின்றி 
புல் உடுத்தி அமர்ந்திருந்த இயற்கையின் மடியினில் 
வாழ வழிதேடி விழியில் உறவைத்தேடி -
இன்னும் இலங்கையில் உதவிக்காக !!!Thennavanhttp://www.blogger.com/profile/07143468001431255130noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1036870951086583769.post-24793021767934273342010-04-07T01:16:00.000-07:002010-06-02T01:13:43.448-07:00வாய்புகள்<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 237px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjp4zBucyRy6LoSOGcvrFkLpTzCLVqHlQuBjClS4cOTjuViNqR16iHOCQvSNhMgKZ-zGYeACF9LTWKvhCluNPx6kehrm1Xb8-z5gauYYvrFU7yuKieg_p6ngSJV5RRcMaF00jkSQbwHhOH/s320/fantasy_horse_picture.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5478086427095675234" />
வரிக்குதிரை வேட்டையாட
நரிக்குறவன் எய்த அம்பு 
பதறாமல் மேய்ந்திருந்த மானின் மேல்பாய 
சிதறாமல் சிதறி திசையெங்கும் ஓடிய மான்கூட்டம்
இரைதேடி வெறியோடு வெளிவந்த புலிக்கு 
இரையாக மாறியது - 
சரியாக பதம் பார்க்க தவறிய வாய்பு !!
மறையாத சூரியன் மலையோரம் மறைவதற்குள் 
மலராகும் மொட்டுக்களின் வாய்பு !!
என வாய்த்திடும் வாய்புகள் - நம் 
வாசலில் காத்திருகாதது !!!Thennavanhttp://www.blogger.com/profile/07143468001431255130noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1036870951086583769.post-55715736629201687582010-03-06T06:54:00.000-08:002010-03-06T06:56:06.587-08:00இதோ இதோ இன்டெர்வியு கூத்துஇதோ இதோ இன்டெர்வியு கூத்து 
தினோ தினோ வேலையில நொந்து நூடில்ஸ் ஆகி 
மாசம் பொறந்தா வாங்கற சம்பளத்த பாத்து
வெந்து போய் நானும் 
பல முதலைக்கு அனுப்பி வெச்சேன் ஜாதகத்த
இடை தரகர் பாத்துபுட்டு 
மெயில்ல போட்டான் காண்ட்ராக்ட் ஜாப்கு 
அட கன்சல்டன்சி பசங்களா 
நான் தேடுறது பெர்மனென்ட் ஜாப்டான்னு அனுப்பி வெச்சேன் ரிப்லைல
தேதி சொல்லி மெயில்வரும் இன்டெர்வியுக்கு 
சொல்லாமலே தடைகள் வரும் அட்டன்பன்ன
தக்கி முக்கி ஓடி போய் அட்டன் பண்ணி முடிச்சப்பறம் 
குதரை முதலாளி வந்து சொல்லுவா பாரு 
வி நீட் யு டு சாயன் வித் அஸ் வித்தின் 2 வீக்ஸ் 
எங்க கம்பெனி துபாய் குதரைய
ரெண்டு மாசம் கணக்கு காட்டாம 
புல்லு கட்டி மேய்க்க முடியாதுன்னு 
மல்லு கட்டி சொன்னாலும் – ரெக்கார்ட் பண்ணிவெச்சாப்ல 
ஒர்ரே டயலாக் பேசிடுவா டுபாகுறு
காசு கொஞ்சம் இருந்தாக்கா 
பிஸ்நஸ்ல எறங்கிக்கலாம் 
அப்துல் கலாம் வந்து திறந்து வெய்க்காட்டாலும்
பொட்டிகடை வெச்சு போலச்சுக்கலாம் 
மானகெட்ட ஐடில வேலசெயறது கஷ்டம்டா
இப்டி பொலம்பி பொலம்பி நாட்கள் நகர 
உருபடியா எதையும் யோசிக்கமா ஓடுது வாழ்க்கை 
எந்த கப்பல பிடிக்கநுதான் தெரியலThennavanhttp://www.blogger.com/profile/07143468001431255130noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1036870951086583769.post-31303477006911896872010-02-24T21:51:00.000-08:002010-02-25T22:13:00.382-08:00அண்ணன்<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 248px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6Lwj3m5hpDSQA6ghnIi6FJQAaX_TTgWOBLUnw88R8d-7xQyaLzp4WVLxrEXZrJcx-Mwt64zXuIYlPJWhA6aOqXlf316dlqDJEL2_w1Wp6U5YsxB2FpGnOJA_zcYS_klK1YB5bEOD8fcJd/s320/brother-and-sister-gladiola-sotomayor.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5442431244096270306" />
ஒரு துளியாய் ஒரு விதையாய் 
என் நிழலாய் என்னோடு தொடர்கின்றவன் 
என்முன்னே பிறந்திட்டான் 
அவன் உயிராய் காதிட்டான் !!
அடித்து விளையாடி 
திட்டி உரையாடி 
அழுது அடம்பிடித்து 
நான் ஜெயித்திடும் விளையாட்டில் 
சலிக்காமல் தோற்று 
தோல்வியில் வெற்றி காணும் ஒரு ஜீவன்!!
நான் செய்திடும் குறும்புகளை 
அன்னை இடம் முறையிடுவான் 
அன்னை வந்து முறைத்திடுவாள் 
தந்திரமாய் வலைபின்னி 
நானோ தந்தை கை நாடிடுவேன் !!
இத்தனை முறை நான் ஜெயித்திட 
அண்ணன் அவன் தோள்தந்தான் 
இல்லமதில் நான் நானாக 
பிரதி பலிக்கும் நண்பனானான் 
நான் நடக்கும் பாதை தனில் 
முள்ளகற்றும் சகோதரன் 
என் அண்ணன் !!Thennavanhttp://www.blogger.com/profile/07143468001431255130noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1036870951086583769.post-39756282494665504242010-02-15T08:48:00.000-08:002010-02-15T09:01:27.567-08:00Gift From God<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9QOD4fV0D7zxiQfoBpvIUNCoTNySBGvgPtpK6Ld8ixGqrDO8383RRutBgnhZ3v-LgLv9ucD1SkhiQ-U0hL653T_AgV10Pv-CgU31X1mQR4hOkISDVIKkU8oWtDG4WRflfkPJshOHF47pc/s320/love.PNG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5438516425156593762" />
When I see myself within my heart 
It beats with your lovely thought 
When I search the meaning of my life
It begins with your smile as our life -
Where I can see myself as I am
You are my sky when I rise 
You are my earth when I fall
You are my breath – and 
You are my dream for what I born
To explore life with love 
To explain the worth of birth
To know the pain and gain – and 
To feel it from heart – I felt it by you 
Not just to hold the hands – but
To share the life and time till I breathe
The days passed in search of hands 
Not for help but to share - And
Take me as I am - With all my dreams
God give you for all what I wants my sweet heart
Thanks not an enough word… a gift from god 
Which I can’t find any were except in my heart.Thennavanhttp://www.blogger.com/profile/07143468001431255130noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1036870951086583769.post-76007482259208291852009-09-17T01:53:00.001-07:002009-09-17T01:54:21.726-07:00‘அப்பா’<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 213px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhD8B13hd1nED_nSV0bS8Q-sgbW_sfxCX3XOpCoo4nqEptULMaRNjNtkvZ42ZdJWsSUuuJPE23uYNR2QV7xTCYLNRqwtfAGN5d1f8kff5SR4ntc5KyZ-teqtxkwh_hv7B68owM_pMr_M3Wr/s320/120763728_3df4c2431c.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5382357028988624290" />
நான் மண்ணில் கண்மலர 
என் தாயின் பொன்முகத்தில் 
சிந்தும் பொன்சிரிப்பின் சொந்தமாய் 
தாயின் மருமுகமாய் தந்தை என்று 
இருவரும் ஒரு உருவாய் என் முன்னே 
தோன்றிடும் சிவசக்தி !!!
சுடும் நெருபென்று கூரி
புத்திக்கு படும் முறைதனில் 
பாடம் பயில்வித்த பண்டிதர் !!!
காற்றின் தரம் கண்டு 
நீ செல்லும் வழி தன்னில் 
இடி கூடிய மழையுண்டு என்று 
அறிவுறுத்தும் அனுபவத்தின் அறிவுச்சுடர் !!!
பிள்ளை நான் விழுகின்ற பொது 
படும் வலி தனை 
அவர் மனதினில் தாங்கி 
என் கையுன்றி நான் எழ 
தன் கைகளை படியாக்கிடும் 
தாய்மையின் மருபெயராம் தந்தை !!!
தவழும் பிள்ளை தனை 
தாங்கும் நிலமாக 
வளரும் பிள்ளை நான் 
நல்வழிகள் அறிந்து நலம்வாழ 
துணை நிற்கும் குருவானவர் !!!
‘அப்பா’ கடல்தாண்டிய பின் 
வெளி வரும் பெருமூச்சின் ஒரு வார்த்தை 
என் ஜீவனில் கலந்து இருக்கும் முதல் வார்த்தை 
அன்னையின் செரிபாதியாய் தந்தை – உன்பெருமை 
சொல்வதற்கு இல்லை இங்கு வார்த்தை !!!Thennavanhttp://www.blogger.com/profile/07143468001431255130noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1036870951086583769.post-46019966071626036412009-09-16T03:35:00.001-07:002009-09-16T03:36:38.833-07:00அழகு<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 206px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEho1iE3AT84Zr8O42xFOQ5y9bWdBT8OmWAcyVYAv7nbFqdISODF1xZi1dVrPxHEtyLeamc78rKVi12SuPddbC2wyOD3GgTXxHhqNhcu_1M13rCEo6UycoEuolwmsPFtesnnFRlp7SYnaDCP/s320/1718487-3-red-cranes-autumn-river-nature-birds-autumn-fall-waterfowl-oil.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5382012157635358098" />
சல சல வென ஓடும் நதியினில் 
மோதும் அலைகளில் - 
பிறக்கும் இசைதனில் 
நான் துளைந்தேன் !!!
பறக்கும் மயில் - 
இசைக்கும் குயில் 
என கவிதைகள் மலரும் பகல் 
அதிகாலையில் நான் ரசித்தேன் !!!
நதியின் வளைவினில் 
பூக்கும் மலர்களில் 
காற்றின் காதலை 
பிறக்கும் தென்றலின் -
குளுமையில் நான் உணர்ந்தேன் !!!
எழும் சூரியனில் 
விழும் ஒளிதனில் 
மலரும் பூக்களின் மனம்தனில் 
நான் மலர்ந்தேன் !!!
நதியின் எதிரினில் 
நீந்தும் மீன்களின் அசைவினில் 
நாட்டியம் நான் பயின்றேன் !!!Thennavanhttp://www.blogger.com/profile/07143468001431255130noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1036870951086583769.post-82662251471468766722009-09-14T23:50:00.000-07:002009-09-15T00:10:17.853-07:00காதலி<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 319px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiL3o7VZZ4EnO3hdA-6eJseBkwy8dIPkajzwvDBVFTzLZlFR3oOhdfzdk3DJmB0JV7l0XXtvZHMpXFernrDUmSuQCos6EWRbs8h1HKW3AEo4-q8DvhWAh2RwcXS5SU3_GHowpr_hSd2e1Kt/s320/drawingheartrosegreat.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5381588056766174850" />
பாறையின் பிரதிபலிப்பாய் என் இதயம்தனில் - 
தண்ணீரின் நாடிதனை காண்பித்தவள் !!
எரிமலையின் சீற்றமாய் என் மூச்சினில் -
தென்றலின் வருடலாய் வசீகரித்தவள் !!
என்னுள் எழுகின்ற தேடல்களின் -
பொக்கிச புதையலாய் விடைதருபவள் !!
என்னுள் என்னுயிராய் என் சுவாசத்தில் கலந்திருப்பவள் -
என் இனிய இதயத்தின் துடிப்பானவள் - என்னவள் !!
என் இனிய காதலி - 
மை லிட்டில் ஸ்வீட் ஹார்ட் -!!!Thennavanhttp://www.blogger.com/profile/07143468001431255130noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1036870951086583769.post-85634483207260968092009-08-27T01:02:00.000-07:002009-08-27T22:47:54.029-07:00புதியதாய் பிறந்தேன்<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEie77nf50Huvw0Ez-hsCjTbb4pJqgHmmk8-bwTLMupSwInPweeg0Mm-sG9kXzn0Q3WaBKu8ByM_zi9vUUbEVcJKidGajYmixhjTqP4Mg0QwyLvL0mZVgJqa8oaA82_9_KsoG89V9Tdw4wua/s320/46014-9-birth.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5374555012977982482" />
தினம் தினம் காலை 
கண் திறக்கும் வேளை
புதிதாய் தான் பிறந்தேன் !!!
விடை பெற்று சென்ற சிரிப்பினை 
விலை கொடுத்து வாங்கி 
வழிய சிரிக்கும் வேலையாய் ஐ.டி !!!
மனிதன் எனும் போர்வையில் 
மலரும் இயந்திரமாய் 
குடும்ப சூழலிற்காக
வாசமற்ற மலர்களாய் !!!
என்றாவது நம் வாழ்கையிலும் 
விடியலாய் நாட்கள் வரும் 
என்ற தொலைநோக்கு பார்வையில் 
துளைந்திடும் ப்ரொபெஸ்நல்ஸ் !!!
இதுவும் கடந்து போகும் 
என்ற வாக்கியத்தை ஓடவிட்டு 
வாழ்கையின் ஓட்டமும் தொடர்கிறது 
வினாக்களின் விடையும் தொடர்கதையாய் 
முடிவின்றி எடை கூடி தான் சுமக்கிறோம் !!!
முடிவில் படுக்கையில் என் பிராத்தனை 
இறைவா மரண வரம்தா !!
இறந்தேன் அணைத்து வழிகளும் புதைய 
மீண்டும் பிறந்தேன் மறுமுறை - புதிதாய் 
வாழ்கை பயணத்தில் தொடர்கின்றேன் 
மறுமுறை எழாத மரணம் வரும் வரை 
தேடல்களோடே ஒவ்வொரு நாளும்
புதியதாய் தான் பிறந்தேன் !!!Thennavanhttp://www.blogger.com/profile/07143468001431255130noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1036870951086583769.post-21186453397110017062009-08-14T02:50:00.001-07:002009-08-14T02:51:33.715-07:00சுதந்திர திருநாள்<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 256px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1oXbkmm71_6GR6gZme6qzrR_bc8qvstwPSRQiRa97UfoGTIppe-Po-J15PgBNGPV0gudwYo5mGKS-Gsu7l3KVaYYg6H0Lw3TGxbkEwDgZ583iIeSr0jFVMJ1O44Q47EpXC47-v-ZgI_ce/s320/2174815848_67ccb57321.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5369754791731732530" />
தாகம் துறந்து - 
தியாகம் செய்து 
ஜீவன் சுமந்து -
ஜீரணித்த நாட்கள் !!
உயிரும் துட்சமாய் 
பிறப்பினை பயிரிட்டு -
இறப்பினை சுதந்திர பாலாக்கி 
விழுந்த விதைகளின் -
சுதந்திர விருச்சத்திற்கும் !!
நிழல் நாடி நாம் செல்ல 
நிஜமான இந்திய மண்ணிற்கும்!!
என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம் 
என்ற சொல்லிற்கு கனியாய் கனிந்து 
அமுதாய் சுவாசிக்கும் சுதந்திர காற்றுக்கும் !! 
மனதார உணர்வுகள் உள்ளம் மகிழ 
எழுந்த திருநாளாம் சுதந்திர திருநாள் !!
தாய் தந்த பாலிற்கும் 
தாய்நாடிட்ட சோற்றுக்கும் 
கடைசி மூச்சில் 
எரியும் நொடி வரை 
என்றும் நன்றி கலந்தே இருக்கும் !!Thennavanhttp://www.blogger.com/profile/07143468001431255130noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1036870951086583769.post-51386724874634717592009-08-12T23:49:00.000-07:002009-08-12T23:57:16.826-07:00நிழல் நாட்கள்<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 270px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQd9JkxjwxGvmNxfx8-hORBJ-LphPZsdFomYL-I8mhNoiwpxz8-fKg35kVsmjiSNFl0yDKHV2KV8e2zBPDcjmldpPXIwb2E7jILKL2EvLg3_QZIUN5k_D0iQKWWaYFwgyp61dp3G5_Lhoi/s320/butterfly.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5369338868799194018" />
நினைவுகள் சுமந்தேன் 
நிஜவுலக கனவுகளாய்
கற்பனை குதிரைதனில் 
தொலைந்தன நாட்கள் 
கண்ணிற்கு அந்நியனாகி சிந்திய கண்ணீர் 
கருவறை திரும்ப ஏங்கும் உள்ளம் 
மறுமுறை பிறந்து செய்திட்ட தவறினை 
தடம் புரண்ட பாதைதனை 
இடம் பெயர்த்து நல்வழிநடத்த 
உடலுக்கு அந்நியனாகா உயிரை உரசி 
தீயாய் தீமை அழித்திட 
நன்மை பெருகிட 
நல்லோர் வாழ்த்திட 
நானும் வாழ வழி தேடி 
என்னையே தோண்டி தோண்டி 
மாயப்பூட்டின் சாவி தன்னை 
என்னுள்ளும் தேடி தேடி திரிகின்றேன் 
உறை உடைத்து புதிய 
வண்ணத்து பூச்சியாய் 
சிறகடித்து பறந்திட 
நினைவுகள் சுமந்தேன்Thennavanhttp://www.blogger.com/profile/07143468001431255130noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1036870951086583769.post-12475671611823095512009-08-11T23:37:00.001-07:002009-08-11T23:41:05.668-07:00நட்சத்திரம்<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 303px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh26aURlds3IpAuQAYcR_H73nyJWzG3qyuKdiOFS1hOfBWHyQdMRyrTvrT_HwUSkCQdp-N2fQ85jGbMPCtNOql4NyrpBA5ChaA_MbFiO5NLVBA3BhbaI1N4xwYqXv3JwBFq7xz6fRstq6rh/s320/stars.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5368963617969895042" />
படர்ந்த வானத்தின் 
சிறந்த கோலத்தில்
வரைந்த மாற்றத்தின் 
இரவு நேரத்தில் மலர்ந்தவன் !!!
இருளை அலங்கரித்து
ஒளியாய் இருள் அகற்றி 
கவிக்கு விருந்தளித்த
கோலத்தின் புள்ளியாய் ஜொலிப்பவன் !!!
வானின் உயரம் தன்னை 
மானிடர் கண்டிட -
மெய்பித்து காட்டிடும் 
வான் வரைந்த ஓவியமாய் 
மேகத்தின் ஊடே 
கண் நிறைந்த காவியமாய் 
கவியின் ஊடே
வான் நிறைந்து நிற்கும் - நட்சத்திரம் !!!Thennavanhttp://www.blogger.com/profile/07143468001431255130noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1036870951086583769.post-46350104156150795642009-08-04T23:46:00.000-07:002009-08-05T01:01:18.440-07:00Rakshabandhan<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbtPqKo3Swb0Ts-MPW33gRE-CCcldT_gQ7cRqx5AXdlGJDMZbpqtHYixQ_gbQytjxGVnw3pGf1fbySxloznwn1fdgvLmmtMUlCx75N0tP7nO9HtmBc2QdqDQ8Oohyphenhyphenmu56ckOZFuj6C6DHr/s320/raksha3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5366386699780874898" />
The day has blessed -
To bridge with you
The time has passed -
With smiles on you!!
I found my heart -
Blessing with god
One as brother - and
The other as sister
This day has special -
That is not in other
Rather then ever -
I care being together
With the lovely weather -
And the relation as power!!
The day has come -
Remains the same
Love the life 
Live with your - lovely 
Beings together!!Thennavanhttp://www.blogger.com/profile/07143468001431255130noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1036870951086583769.post-76682608218576441842009-08-03T01:48:00.001-07:002009-08-03T23:05:22.814-07:00நண்பன்<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 295px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbZ5mR7Rqkn6wrP1Bv6Ul_vIXQ2O4lAuU0kexyviIV6agZJoDPhuW6IZYtHe6URhdzv6t5nfRlsRXwPBcKevatgdYHLTuJceXUxuczLNy_vIHJ5sJFQDXYdgnCGyRnpEQjW0X1oP3DHvJv/s320/funny-pictures-friendship-knows-no-colors.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5365656885822833474" />
பூக்களும் முர்க்களுமாய் 
தென்றலும் கவிதையுமாய் 
நெடுந்தூர பயணத்தில் 
கானல் நீர் கண்டு -
கண்ணில் நீர் கொண்டு
தள்ளாடி நான் சாய்கையில்
ஆலமர நிழலாய் என் நண்பனின் தோள் !!
துயரங்கள் மாறவில்லை 
புறமுதுகு புண்கள் மறையவில்லை 
கண்ணில் நான் கொண்ட நீர் மட்டும் 
காற்றோடு கறைந்து போனதே - நண்பா 
உன்கரம் எனக்காக நீண்டபோது !!
இன்றும் யுத்த களத்தில் 
விட்ட மூச்சு விட்டதாகும் வரை 
மாறாத நட்போடு மறையாத அன்போடு 
வந்த பாதை மறவாமல் -
வரும் பாதை எதிர்நோக்கி 
நிகழ் பாதை நிஜமாய் -
நிழலாய் நம் நட்போடே 
நடைபோடும் எடை இல்லா நட்பு !!Thennavanhttp://www.blogger.com/profile/07143468001431255130noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1036870951086583769.post-38450307271876058782009-08-02T21:58:00.001-07:002009-08-02T21:59:56.844-07:00Live Your Life<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 197px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigA4v7DYgo2Tfy0PrCQ70ZMh74gftzzh5Bopb120O7fNwLDh8Ow7CymTz4MAoesUEq7welHz3YCNgzriEAl3krOlAG25jDYJpYxAQmvuS4byVxX3yyV094PzkkRiR7BZQUUt_TYgLED-kB/s320/untitled.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5365597568794126082" />
Life is not a war 
To fight with sword
The chances are rare
Utilize it before it is far!!!
Day gets Light – when
The sun rise
Life gets light – when
Your soul rise!!!
Feel your birth
To make it worth 
Life is to live
Live it with love!!!Thennavanhttp://www.blogger.com/profile/07143468001431255130noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1036870951086583769.post-80892359967748098032009-08-02T21:19:00.000-07:002009-08-02T21:28:33.448-07:00பூ<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrhr83u9k-_I1w4wCG49reuQdOZsGZbxvPWJc9r6olq8WPWYH30baj6fWA02okF_bRCMZM4dIDfWsPrLTCwZO3_6KUI9VLk08HRfYyC7iHx8bJhms_-WFJ5Y4mAf5D2Bkh8VCph8_T6g3_/s320/54045-bigthumbnail.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5365589690937085762" />
இடித்து விழுந்தான் இடியவன் 
மண்ணில் புதைந்தான் மழையவன் -
புதைந்தவன் எழுந்தான் செடியாக 
செடியவள் பெற்றால் பூக்களாக !!
பூஞ்சோலை சாலை ஓரம் 
இக்காட்சி நடந்தேற - சோலையோர 
தென்றல் வந்து சொன்னது 
எந்தன் காதின் ஓரம் !!Thennavanhttp://www.blogger.com/profile/07143468001431255130noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1036870951086583769.post-47758532006247239502009-07-30T01:55:00.000-07:002009-07-30T20:26:31.465-07:00அம்மா<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 270px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgt100LAckvIZes2U4CZyHewfKFuOLg6KPuXebK4_WedlP-D9pVYX3zw5bnjGstuDyoNaeOCRQLHnmbT8W8VW7ZLFsifbub0Hny__hOlmBOFoOqeTUtoZGNsmshMM1_z8CTYEeCCLSGR25v/s320/Mothers-Love-by-kolongi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5364192502573758658" />
அன்பினால் பெற்று எடுத்தால் 
அன்பின் தலைவியவள் 
அன்னை என்று பெயர் கொண்டாள் !!!
பல வண்ண கணவுகள் சுமந்து 
பசுமை எதிர்பார்ப்பில் நிறைந்து 
மலர்கின்ற மொட்டவன் தூய எண்ணத்தால் -
சிறகு விரித்து உயர உயர பறந்திட 
நிலவினை காட்டியே உணவிட்டாள் !!!
பண்பில் சிறந்தவள் 
அன்பில் தூயவள்
அன்னை என்ற உணர்வுதன்னில் 
தன் ஜீவன் தியாகம் செய்பவள் !!!
இறைவன் என்றே என் உள்ளம் 
பூஜை செய்திடும் தாயவள் !!!
அம்மா என்ற தமிழ் 
மெய்சிலிர்த்திடும் பொருள் !!!
வெறும் வார்த்தை அல்ல 
வேரின் அர்த்தமாய் - உயிரின் உண்மையாய் 
என் தாயின் தவம் !!!Thennavanhttp://www.blogger.com/profile/07143468001431255130noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1036870951086583769.post-3383960334523474402009-07-30T01:32:00.000-07:002009-07-30T04:53:27.652-07:00தசை யாடும் உறவு<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 233px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNVBG1OIg3wQV1HPNuxCs_F4jwVjuGwUKnYsIX3kfaXAzV_NzySKTzePQdWS2RBuRTwSOD_lKjrpcGTGUkY9EJtOJmiPVe9SPnWNDhOBbKsvGe3j89RvZyJbg1szpsSj_jZuUpuI9vg3Ju/s320/untitled.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5364191485911738610" />
பிறை சூடி கவிபாடி -
எழுகின்ற தமிழர் கோடி 
அதன் ஆழம் தோண்டி - 
திசை எட்டும் முரசடி !!
உண்மை உணர்த்திட -
உயர்த்திடு போர்க்கொடி !!
என்னவன் என்ற போதும் 
வேற்றவன் என்று கூறி -
வேடர்கள் வேட்டையாட 
வேடிக்கை பார்த்துநிற்கும் -
வேதனை நிர்வாணத்தால் 
நிர்முலமாகி நிற்கும் என்சார் தமிழன் !!
இலங்கையில் இறந்தபின்னும் 
பிறப்பெடுத்த அவசியமென்ன ?
பிறப்பெடுத்து மண்தொட்ட போதே -
உறை வாளெடுத்து போரிட்ட தமிழன் !!
சிறைப்பட்ட பின்னும் உறுமி -
குரல் கொடுத்த கலைஞன் !!
இனம் என்ற போதே 
சினம் கொண்டு சீறி -
எழுகின்ற இளைஞன் !!
உரிமை குரல் கொடுத்து -
உணர்வினை முடிக்கிவிடும் கலைஞன் !!
என அனைவரும் அணிவகுத்து நின்றும் 
நரியின் சத்தத்தில் சிங்கம் தோற்றிட்டதோ !!
திசை மாறிய போதும்
தசை யாடும் உறவு -
தள்ளாடி போனதால் 
தாலாட்டு துலைந்து போனதே !!
இடுகாடு நிறைந்து போனதே !!
இயற்றிட்ட வார்த்தையின்பால்
நான் கொண்ட நட்பின் பசி -
இனி இறைதேடி கவிபாடும் 
ஒரு கவிஞனாய் என் போர்க்கொடி !!!Thennavanhttp://www.blogger.com/profile/07143468001431255130noreply@blogger.com2